vali

satru பலமாகக் காற்றடித்தாலும்
திசைமாறிப் போகலாமென்ற
unmaiyin vannankalai
sirakukalil தடவிக்கொண்ட
வண்ணத்துப்பூச்சிகளுக்குத்தான் theriyum
paraththalin vali.
Written : மெய்யன் நடராஜ் (22-Sep-18, 2:13 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே