uyarntha unarvukale
naam iravanaiththozhum போது;
sangeetham ketkum போதும்,
rasikkum போதும்;
ellaiyilla aanantham
kollum போது;
kanavugal kaanum போதும்,
kaadhalan kadhaliyai
muththamidum போதும்;
kangalai methuvaga
moodik kolvathu இயல்பே!
athu சுகமே!
vaazhvin unnathamana
செயல்களும், தருணங்களும்
kankalail thondrum
kaatchigal மட்டுமல்ல!
ullaththaal unarapadum
uyarntha உணர்வுகளே!
uyarntha உணர்வுகளே!
நாமிறைவ னைத்thozhum போது,
sangeetham ketkum போது,
இங்கிதமாய் rasikkum போதும்;
ellaiyilla aanantham கொள்வோம்! 1
kanavugal kaankintra போதும்,
kaadhalan muththamidum போதும்;
kathali kangalai methuvaga
moodikகொள் வதியல்பும் சுகமுமே! 2
vaazhvin உன்னதச் செயல்கள்,
tharunangal kankalail thondrum
kaatchigal மட்டுமல்ல! ullaththaal
unarapadum uyarntha உணர்வுகளே! 3
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]