manthira nerangkal

vidai thantha வினாவெனினும்
விரையாத ninaivukal.
thooram thantha புரிதலெனினும்
துயிலாத் thuyarangal.
மதுவற்ற koppaikul en
mayakkam niraintha மணித்துளிகள்!

கவியற்றுக் kirukkappatta en
பனைஓலைகளின் pazhaiya
காலங்களுக்குள் sila nodip
payanangalin saaramaay ik
koppaikul kudiyirukkum
paruka iyalaa madhuvin மயக்கங்கள்!

வில்லென வளைந்தெனினும்
vaarthaigalin உக்கிரங்கள்.
தீர்ந்துவிட்ட திங்களெனினும்
திகட்டாத iravugal.
மற்றுமொருமுறை மதுவற்ற ikkoppaikulளான en mayakkam niraintha manthira நேரங்கள்!
Written : பபியோலா (1-Oct-18, 12:02 am)
Added : AnnesRaj


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே