vazhi ini aethu vazhvilae

எதனைக் kondu
en kaadhalai
edai pottu பார்க்கிறாய்!
vidai yethum சொல்லாது
vegamai nadai pottu
செல்கிறாய்!
koovum குயிலே!
அகவும் மயிலே!
thunai neeye enறு vantheney
thaniyaay yenai
நிறுத்திச் சென்றாயே!
வேண்டுது maname
unnai yenni yenni
yenguthu தினமே!
தீதது வருமோ?தீயாய்
en nenchai சுடுமோ?
enakku mattum intha kaadhal
சாபமோ?
kannil unnai
வைத்தேனே!
KANAVAY neeyum போனாயே!
nenchil unnai
சுமந்தேனே!நெடுவாளால்
athanai கிழித்தாயே!
உயிரது illai enனுடலிலே!
vazhi ini aethu வாழ்விலே!
Written : பெ.பரிதி காமராஜ் (2-Oct-18, 1:14 am)
Added : paridhi kamaraj


புதிதாக இணைந்தவர்

மேலே