saathi thee

saathi thee




matham entra malathai...
saathi entra saakkadaikkul...
theeண்டாமை entraு திண்றுகொண்டும்...
உயர்ந்தவன் entraு ஊட்டி‌விட்டும்...
தாழ்ந்தவன் entraு thannaiye தாழ்த்திக்கொண்டும்...

atutha thalamuraiku ஆணியடிக்கும்
indraiya thalaimuraiyae...
விதைப்பதை nee நிறுத்திவிட்டால் mattumae pothum...

saathi entra theeயை அணைத்துவிடும்...
matham entra மகுடியை உடைத்தெறியும்...
இனம், மொழி, kadal kadanthu
கைக்கோர்க்கும்....

atutha thalaimurai...

MANITHANAAI.....


-த.சுரேஷ்.
Written : சுரேஷ் (5-Oct-18, 3:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே