maram naduveer

nandraai vilaiyum வயலழித்தே
naalu saalai pottaிடுவார்,
endro potta saalaiயோரம்
எழிலுற ninra மரமழிப்பார்,
indru saalaiயைப் பெரிதாக்க
ஈடிலா iyarkaiyum அழிகிறதே,
senrathai maranthu மரம்நடுவீர்
saayttha maratthin நினைவாகவே...!
Written : செண்பக ஜெகதீசன்... (7-Oct-18, 6:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே