penniam

penமை...!
மென்மையின் or அங்கம்..!!

naam oppidum ore
பொருள்-பூ.

athanalo ennavo,
தெரியவில்லை?
kuribbitta நாட்களைத்தாண்டி
வாடிவிடுகிறாள்,
வதங்கிவிடுகிறாள்,
வெம்பிவிடுகிறாள்,....!

இருக்கலாம்....!

வாடாமல்,வதங்காமல்
இருக்கும்போது-தலையில்
vaithu கொண்டாடிவிட்டு
pin THOOKI allavaa
எரிகிறோம் !!!!!

avalum
nam ethir paalinam
enpathai maranthu
allathu maruthu
ennavo - nam an குலத்திற்காக
pirantha கல்லினமாக
ninaiththu
துvaithu எடுத்துவிடுகிறோம்..!

pen (PEN)
enbathalthano
நீதியரசரின் கையிலிருந்தும்
kooda
atharku
aayul kuraivu ??

உணர்வுகளையும்,
வலிகளையும்,
unaratha naam - பெருமைகளையும்,
புதுமைகளையும் mattumae
கொண்டாடுகிறோம்..!!

athanaal thaan
காய்க்காத மரத்தையும்,
pookkaatha கொடியையும்,
paal சுரக்காத பசுவையும்,
செழிக்காத மண்ணையும்,
karu sumakatha
penணையும் - naam
மறக்கவும்,வெறுக்கவும்
துடிக்கிறோம்..!!

yarai kutram solla ?
padaittha பிரம்மனையா !
udan pirantha அண்ணனையா !
illai - ennai
atigam nesitha நண்பனையா !!

kutram சுமத்தி
yenna பயன்??

nam sutrathai nesipathu
nam kadamai yenum manthiraththia
marakaamal இறுத்தலே
மனிதம்,
manithaneyam !!!
Written : கவிஞர்.விஜெ (10-Oct-18, 6:35 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே