thooral

thooral

""""'''''''''''::::::
unaku naan வேண்டாமே!
ularntha theruvil vizhuntha
மழைதுளி naan!
kanaamal poividuven
nee பூசிக்கப்படவேண்டியவள்!
ஆராதிக்கப்படவேண்டியவள்!
கரும்மேகங்கள் muttiமோதிய
ரணத்தின் thulikal naan!
mannai mukarnthu சுடுபுழுதி
கிழப்பி ஆசைகாட்டி
AVASARATHIL ஓய்ந்துவிடுவேன்!
neeயோ moochu mutti paathi nanainthu
மிகுதிக்கு kaattiruppaai
unaku naan வேண்டாமே!
இடியாகவோ மின்னலகவோ
முன்கூட்டிய அறிவித்தல் illatha
அவசரப்பிரசவம் naan
neeயோ illatha ஊடலுக்கு
pookalil panjanai viriththu
தழுவாத thendraludan
othigai paarthu
குலையாத munthaanai சரிசெய்து nanathil
எரிந்துகொண்டிருப்பாய்!
unaku naan வேண்டாமே!!!

mounam udaintha poovil
விழுதெழும்பிய வண்டொன்று
தெற்கோட்டம் ithu
thooral நின்னுபோச்சு vaanam வெளுக்குது என்றது!

paathi kulithu meethi chirakil
thalai thuvatti oru தேனீருக்கு
yeengum iyalamai paravaiyin
olam ENKEYO கேட்டது!!!

ஆக்கம்"" லவன் டென்மார்க்
Written : லவன் டென்மார்க் (20-Oct-18, 10:15 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே