velinaattu vaazhkai ranam

aaru kulam yaeri
ankuminkum oodiyaadi
oruவழியா naanum vantheen !
vimaanam புதுசுதான்
விம்மிக்கொண்டே விழியிரண்டும்
காயுமுன்னே kadal kadanthu
naanum vantheen !
பாசாங்கு seitha padippellam
inka பல்லைக்கட்டி
தொண்டைக்கட்டி - veru
mozhi pithingiனின்னேன் !
uthava yarumilla
உண்ண thona villa
urakamum போதvillaை,
oriru maadham kadantha pinna
oruவழியா தேறிக்கொண்டேன் !
rendu paththu
கூடணுமுன்னு irupathu
vayathai வாட்டிக்கொண்டேன்,
iannal எதுன்னு
தெரியுமுன்னே - இருபத்தெட்டை
naanum thotten ,
vaangiya kadanum
vaattiya varumaiyum
vatri pokumunnae - வயதோடு
vaalipam இழந்தேன்,
வாழ்க்கைத்துணை varaுமென்றே
வளமையை serka vantheen
valiyum viziyum pithingi
kolla வலியோடயே
viidhi nindren !
sonthangal மெச்சு kolla
சோகங்களே enchi nikka
iravu pagal poluthalla
எதுவென்ற யோசிக்கல
pozhuthum பொதுதானே
பொங்கியெழ போதvillaை
குழந்த kutti
பேறுகாலம் yethum தெரியvilla
manaivi mattum anbu kolla
oru sethi oru vaarthai
kaipesi naanum thodukka
pesi pesi pasi போனதுனு
udambu பத்திரம்னு அவகூற
manki போனpinnaே ...
aaththaa மாண்ட
sethi kettu AZHA - maasa kadasi
thedi vara thithi kkum
விதிவந்ததென விம்மிக்கொண்டே
vaazhnthuvida - naanum adainthen
pakkuvamaay பல்லுக்கொட்டிய
பாலகனாய் .. veedu serndhen
PATHTHIRAMAY. !
Written : ச. சோலைராஜ் (23-Oct-18, 4:52 pm)
Added : sdraj


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே