oru thaayin sabatham

anbu panbu maanbu
arivu thelivu petru
unthan உயர்வே கண்ணாய்
ஓடாய் ulaaikkum உன்தாய்
eendra பொழுதிற் பெரிதுவக்க...

மன்பதை மீதினிலுந்தனுக்கு
manuta madhippe தாராத
unthayai “ஐயகோ!
intha மகளையோ
naan வெறுத்தேன்?”
yentray நாணித் தலைகுனிய...

vethanaikal tamai maraiththuch
சோதனையாவுமுன் annai தாங்கிடச்
சாதனைநீ purinthida
vendumadi தங்கமே!

engal இருவர்க்கு
ஈங்குவந்த innilai
எவர்க்குமிவ் வுலகிலினி வாரா
varam vENtum எனதிறையே!!

~தமிழ்க்கிழவி(2012)
Written : தமிழ்க்கிழவி (25-Oct-18, 9:06 am)


புதிதாக இணைந்தவர்

மேலே