thamizh pesu

annaiyin kural
ஆதங்கத்தோடு
en mel unaku
aen intha veruppu
en mukam paarkka
ethtnai thayakkam
pal துலக்கும் pasai muthal
paduthurangum Boy varai
அந்நியன் தயவிலே
alukakamal valkirai
சங்கங்கள் amaitthu
sariththiram padaittha un
பாட்டனின் வரலாற்றைக்
padikka கண்களையுமா
kadan வாங்குவாய்
mugavari கொடுத்தவளின்
mukathai மறக்கலாமா?
thamizhan enற இறுமாப்போடு
tharaniyil nadamaadum nee
தயங்காது thamizh பேசு-இது
thamizhanனையான en ventukol.
Written : நாங்குநேரி வாசஸ்ரீ (29-Oct-18, 6:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே