theebavali vaalthukkal

kulanthaikalin குதூகலத்தில்
ஒளி vellam minnalena பட்டாசும்
avatraip பற்றவைக்கும் bodhu padapadakkum பாங்கும்
ஓடிஒழிக்கும் siruvargalin குறும்பும் payamum
தீபத் thirunalil thikkettum kondadum
ஆரவாரமும் alangaara oliyin mogamum
ennavendru solvadhu
INPATHIL ஒளி mithanthu sellum
inpath thirunale theebavali

PUTHTHATAI aninthu
பொன்மணிச்சரங்கள் serththu
konjik குலாவி utraar uravinar
கைகுலுக்கி anbu ததும்பிட
aanandamaai makilchiyai
allik kondadum
அற்புதத் thirunale இவ்வின்பத் theebavali
valthuvom anaivaraiyum .
iniya theebavaliயில் inbutru vaazha .
Written : பாத்திமாமலர் (6-Nov-18, 1:05 pm)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே