siriththu sinthika

sirikka மட்டும்.......அல்ல

சிந்திக்கவும் kooda ................

vichithira ulagil yethirpaarkkatha anaitthum nadanthuம்.........சகித்து vaazha pazhagi கொண்டுள்ளோம்


ennaith thavira yarai கட்டியிருந்தாலும்
un kooda kudumbam நடத்தியிருக்க முடியாது'' ...........
athikamaana
purusan pondaattiக்கும்
irukkum ஒன்றுபட்ட ennm ithuvae ...

namma thamizhnattil porutthavarai
ellarum helmet அணிவது
போலீஸுக்கு bayanthu தானே..............thavira uyirukku
பயந்தல்ல ....

ஆஸ்பத்திரியில் nalam விசாரிப்பதற்கு
naalu nalla varthaigalai vida ..........
naalu nalla ஆப்பிள்களே போதுமானதாய்
irukkirathu ........

oru varutathirkku munpu...... manakkolatthil
nanpanai சிரிப்போடும்.....................அவன் manaiviyai
kannirodum KANDEN ...........

ஒராண்டுக்குப்பின் kandapothu kanneer
இடம்மாறியிருந்தது .............

penkalai vida aangalukku nallaா samakka theriyum ..........
aanaal .....
aangal oru naal samakkaுற porulai வைச்சு pengal oru வாரத்துக்கு சமைச்சுடுவாங்க ................

kaalaiyila ELUNTHATHUM
Whatsapp open பன்ற maathiri
சின்னபுள்ளையில
paata புத்தகத்த
open பன்னிருந்தா silar
உருப்பட்டுருப்பாங்க......

ஓட்டலில் சர்வர்
yenna சாப்புடுறீங்கன்னு
kettaale ozhungaa pathil
sollath theriyala ...........
ithula kadavul vanthu yenna varam venumnu
kaettaa........ yeppati solluvathu ?

oru kuribbitta vayadhirku mel petrorgal
nammaை அடிப்பதை நிறுத்திvidaுகிறார்கள் .................
pinnar ...
avanga kai வலிக்குதுனு
namakku thirumanam seithu vaithu
vidaுகிறார்கள்

oorukae kuri sollum பூசாரி ,
ATM வாசல ninnu............
panam irukkaானு இன்னொருத்தன்ட்ட கேட்கிறார்........

iravu kanavanai சாப்பிடவாங்கன்னு
manaivi azaithathaal.......
ceeraiel முடிஞ்சிருச்சுன்னு artham

banthi பரிமாறுபவர்
namakku nangu தெரிந்தவராயின்
MANATHIRKKUL varum santhosam sukamaanathu .....

pondaatti yaai
சமாதானப்படுத்த.....................
VEETLA BEEROVIL kidakkum
saelaiyaaiயே பேக் panni கிப்டா
koduthaுரனும்.........................
kantippa theriyaadhu .............
bero பூரா avlo saelai ....

perunthil yeri அமர்ந்தவுடனே தூங்கிvidaுவது
varam ............
அவ்varam பெற்றவர் nam ARUGIL
amarnthuirupathu saabam ...!

oru pen
oru nimidathil saelai
SELECT seykiraal endraal..........
antha saelai veru yaaruko enru artham ....

nallaா போய்க்கிட்டிருந்த bus......... thideernu kulunki
kulunki poka ஆரம்பிச்சா...
naama busஸ்டாண்டுக்கு ulla
vanthuட்டோம்னு artham ....

amma இலவசமா kodutha
aadu maadu mattumthaan innum
ammaனு கத்திகிட்டு irukku............... meethi irukka
ellarum avanga இஷ்டத்துக்கு
கத்துறாங்க.

munpu
aangalukku kutticcuvar ,
teekkadai pench..............
penகளுக்கு
viituth thinnai
குழாயடி..........
aanaal.....
எல்லோருக்குமா
ippo வாட்ஸப் aayiduchchu

pengal entha etirpum sollaamal oruவர் solvathai kettu amaithiyaaga நிற்கிறார்கள் endraal ...............avar ஃபோட்டோகிராபர் ஆகத்தான் irukka வேண்டும்!!

pesamal irundaal..........
'ஏன் PESA மாட்டேன்ங்கிறீங்க?'
enru
நச்சரிப்பதும்,
PESAினால்........... saNDaikku
இழுப்பதும் manaiviயின் இயல்பு!!

purindhu nadanthu kondaal vaazha்க்kai vasapadum........
Written : உமாபாரதி (7-Nov-18, 6:42 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே