kaadhal

kadal neeர்க்கூட வற்றிvidalam
kadaRkaraiyil manalum kanaamal pokalaam
vennila vaanil vaaraathu pokalaam
iravil மின்மினுக்கும் நட்சத்திரங்களும்
vaanil illamal pokalaam
uthaya sooriyan கிரணங்கள் தீண்டியும்
கமல் mottugal மலராது pokalaam
aen தாய்க்கூட சேயை maranthu vidalam

பெண்ணே,unமீது நான்கொண்ட kaadhal
athu endrumey vatraa punal
endrumey மாறாது, endrum unnai
mattumae thedi varum unmaik kaadhal
unnaiயே sutri sutri varum -unனுள்
un ithayam சென்றடைந்து , nee சுவாசிக்கையில்
'நம் சுவாசமாய்' unனிலிருந்து வெளிvarum
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Nov-18, 1:33 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே