thamizh engal uyarvukku vaan

#தமிழ் engal uyarvukku vaan

munnam uthitha mozhi
munnor valartha mozhi
விரிகடலாய் ippuviyil
ulavukinra inba mozhi !

truக்குறளில் உலகநெறி
perung kuralil paadum mozhi
pothu மறையாய் ulakinile
pavani varum ராஜmozhi..!

பிறைநிலவு அணிந்தவனின்
நிறையருளைப் peRROrum
அருளிப் padaittha thevaaram - tru
வாசகத்தில் urugum mozhi!

இணையத்திலே கோலோச்சி
இதயமெல்லாம் veetrirukkum
innuminnum vendumena - kai
aentha vaikkum ஏற்றத் தமிழ்..!

kamban kai vilaiyaadi
kaaviyam படைக்குந்தமிழ்
valluvan ilnko madiyil
pallikonda தெள்ளுத்தமிழ்..!

பத்துப்பாட்டு எட்டுத்தொkai
தமிழன்னையவள் ezil தோkai
நடமிடுமே inbaம் viriththu
kaatchi kaanum vayili விரிந்து..!

yemmozhiயுடன் எளிதெனவே
kaiபிடிக்கும் pavani varum
iniya thamizhai மிஞ்சிடவே
ivvulakil mozhi illai..!

yimayaththin uyaram thorkum
yem தமிழோ புகழின் echam
vaan kizhithu mel sellum
பொன்னொத்த ஒளி கொண்டு..!

uyirukku eedu solla
verethum puviyil illai
uyirukkuம் mel தமிழாம்
uyar வடிவாம் கடவுளைப்போல்..!

#சொ.சாந்தி
Written : சொ.சாந்தி (10-Nov-18, 10:49 pm)
Added : C. SHANTHI


புதிதாக இணைந்தவர்

மேலே