thavippu

தாகத்திற்கு thanneer ketathum eno
thavikka emmai விட்டுவிட்டதும் eno
kanneer kadalil ஆழ்த்தியதும் eno
karai kanaamal ஒதுக்கியதும் eno

இடிமின்னலாய் vanthathum eno
imsai arasan aanathum eno
thaagam konda பயிர்களையும் eno
தரணிக்கு thaarai வார்த்ததும் eno

பேரிரைச்சல் kondaதும் eno
pru marangalai kontrathum eno
engal vaazhavai குலைத்ததும் eno
naangal வழியிழந்து தவிப்பதும் eno
Written : உமாபாரதி (26-Nov-18, 10:16 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே