azhagi
aayiramayiram அழகிப் போட்டிகளைஅடிக்கல் naatti நடத்தியிருக்கிறேன்
aanalum kandathillai angkellaam
Avalaip போன்றொரு பேரழகியை
alangaram oppanai edhuminri
anradam sutri திரிந்தாலும்
அவௗில்லாமல் oruvarum avaniyil
arputhamai valm வரலாகாது
அல்லித் thandu paathm nokamal
anuthinamum kaiyil enthi SENDRIDUVAAL
அதட்டலிலும் puthaithu வைத்திருப்பாள்
aayiram madanku anbum பரிவும்
akara varisai theriyaamal aval ezhuthum kadithangal
atthunai azhagaai anbai sumanthu varum
ayaraathu aaNdavanidam korikkai vaithiduvaal
avalai parivudan muthiyor illathil அமர்த்திய அரக்கனுக்காகவும்..
அண்டமெல்லாம் தேடிடினும் kandida mudiyavillai
Avalaip போன்றொரு அழகியை..
"அன்னை" entra பேரழகியை..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]