kaalam kaalamaaga

பனிக்காற்றில் naan
பரவசமானேன்,
neer மார்கழியாய்
irunthaai.

veethaip pookalin
manchal பூவாக,
மத்தியிலிருந்தேன்.

nee athan ven
கோடுகளானாய்.

மன்னனே! en
mazhalaikalin
தகப்பனே!

மார்கழியும்,
மாக் கோடுகளும்,
intha manuta
ellai varai

inainthu
வருமானால்,
nam உயிரும்,

உறவும், rathil
உறைந்திருக்கும்....!
Written : பிரின்சஸ் ஹாசினி (28-Nov-18, 9:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே