pen nilai maarumo

iraivaa...

பெண்ணென்ற  uyirai aen படைத்தாய்...?

verum இச்சைக்காக படைத்தாயா..?
illai
inpamaka vaazha படைத்தாயா..?

aval arivai pootrum nooru kuralkal kettaalum..
aval அந்தரங்களை pesum aayiram kuralkal olikkindrathe..

avalai paaratti parisu tharum nooru karankal IRUNTHALUM..
palaathkaram seiya aayiram karankal காத்துக்கிடக்கின்றதே..

கற்ப்பை izhandhu kathari azhukiral..
iravil aen வந்தாயோ..?
ippothu izhandhuவிட்டாயோ..?
enru ஏசுகிறது samoogam..

ithu therinthirunthaal
thaayin karuvarai இருளுக்குள்ளேயே
ovvoru pennum mudangi கிடந்திருப்பாளே..!

padavi ஏற்கப் ponaval
பரிகொடுத்து thavikkiraal..

viduthiyil தங்கியவள்
வியாபாரமாகிறாள்..

ithu pennin சாபமா..?

கடவுளொன்று இருக்குமாயின்
aen kaappaatra வரவில்லை..?

pennin nilai eppothu மாறும்..?
Written : கலா பாரதி (6-Dec-18, 2:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே