yathumaagi

karuppu vellaik kanavugal
kannethire வர்ணஜாலம் தீட்டுதே...
யாதுமாகிய en thunai
enறும் neeye உறுthunai !

suvaikaூட்டும் nimidangal nee kotukka
suvaika thodankivitten naan !
nammul கொண்டாடப்படுவது சந்தோஷம் matumalla
varuththangalum வரவேற்கப்படுகின்றன !!

suga -துக்க sama பங்கீட்டுடன்
vaazviyal paadaththai
கற்பிப்பது neeயானால் !
கற்றறிவது நானாவேன் !!

arinthum அறியாமலும் serntha intha pantham
பாசக்கயிறா ? illai paasathin கயிறா ?
kulapam neeங்க KANDEN ...
சொல்லிலடங்கா enனாசைகளை
kuripparinthu ariyum maayam
unnidathil கண்டநொடியில்...

vidhiவிலக்கில்லா vidhi illai
atharku naanum vidhiவிலக்கில்லை...
neeளும் aasaiyil ARUGIL anuk
வந்ததொரு சபலக்கேடு !!!
naarpura suvatril naanகடியும் தூரமானதோ...

paruvanilai maatram !!
வானிலையில் matumalla - en
மனநிலையிலும் thaan!
erandilum வெப்பச்சலனம் karai kadakka
மழைப்பொழிவு நின்றபின்னும்
ithamai nenaikiren unnudan !

கன்னமாடிய பூசுமஞ்சள் vetkkathil சிவந்தேற
நிறமாற்ற ariviyal arangetram unnudan!!

kelvi mattumae kettu pazhakiya enakku
pathilaai neeye vanthai
silaneram sarasari pathilaai !!
silaneram sariyaana pathilaai !!!
பாழாய்ப்போன pazhakkam
ippothum kelvi kedkiren
unakkaana kelviகளுக்கும்
naan thaan pathila ?...
கேட்டதிலேயே விடையென nee punnagaika
வினகிக்கும் en kunam kaNdathu
வினாஎழுப்ப mudiyaa vidaiyai !!!
Written : சௌந்தர்யா (7-Dec-18, 6:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே