pachchai azhagi

siruவிழியில் sirai vaiththa ennavale
சிந்தையெங்கும் nee nirainthaay மன்னவளே!

ithu vizhaiyaa illai en சாவிற்கான வழியா!

nee குளிரூட்டும் பனியா illai
poonchoolai கனியா!
eerppu visaip pirappidam aval kangalaa
illai aval mukam thaan
முழுநாள் திங்களா!

mukaththin maiyam vinmeen ஒட்டியதோ
athanale enakku kaadhal பற்றியதோ!

sevi adum தங்கமின்னல் thottam
kandathum eno enனுள்ளே ஆட்டம்!

netri மைய sinna mathi
nenjam இழுக்க,enனே விதி!
mathiமேலே செந்நிறக்கோடு
manam tholaium maayak காடு!

பொலிvaadum அழகாடும் kaarmegak kuzal
manam vaadum மணம் ஓங்கும் thaazhamboo மடல்!

ithazh maraintha புன் sirippu
athuvae avalin thanich சிறப்பு!

kathalil mutham suvai koottum
கழுத்தின் siru ani ezil ஏற்றும்!

venmegam niram maari
kannam ERANTAAI உருmaari
avalukae அழkoottum ஆசைக்கே வழிகாட்டும்!

pachchai adai பைம்பொழில் odai
aniந்து vara
vaatti vidum வாடை!

solai pogaathae பெண்ணே!en கண்ணே!
பூவென vandu soozhum பின்,thaan ஏனென solaiயே வீழும்!
Written : செல்வா முத்துச்சாமி (16-Dec-18, 9:31 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே