KAVIKKUIL baarathi

லட்சுமிக்குத் thalai makanaai
ஒன்றானவன்
சாரஸ்வதிக்குக் kalaiyodu
ஒன்றானவன்

தங்கம்மாள் சகுந்தலா
iru pen petru இரண்டானவன்
irakkum வரைப் பண் paadaiye irandaan avan
உலகிற்குத் thannai மெழுகாக்கி
1921 l iruண்டான் avan

baarathi ena மூன்றானவன்
இயl isai naadagaththai
dhan கயl oosai ஊடகத்திl
theeyaay மூண்டான் avan

புண்ணியக்
காசிக்கு naanகாண்டு
பண்ணியம் koduththu
naanகானவன்
ippati or மாகாக்கவியை
ithuvarai naan காணாதவன்

kavignar ezhuthalar விடுthalai virar
samooka சீர்திருத்தவாதி பத்திரிக்கையாளர் ena ஐந்தானவன்
MEENIN செதிளைப் போl
penணடிமை செய்தோரை ஆய்ந்தான் avan
thamizhai விஞ்ஞானிபோl ஆய்ந்தான் avan

kavithai vithaiyai விதைத்துவிட்டு
neer indri தவித்தோருக்கு ஆறானவன்
dhan neruppu udalodu poraadi எச்சூழலிலும் ஆறாதவன்
varumayilum nermai களையாதவன்
மாலையிலும் கலைக்காக olivesi
kalaiyatha aathavan

ezhu வயதிl செlலமாவை manam indri மணம் mudithu ஏழானவன்
oru யானையின் pasi தீர்க்கப்போய்
baaழானவன்

எட்டயபுரத்திl piranthu
ettuthikkum
yarum ettaaக்கவி padaiththu
ettaaனவன்
kathiravan போl yarum
ettaa aathavan

onbathu mozhi arinthu
ஒன்பதானவன்
உண்பது yethum indri
பண்ணையே பண்ணாய்
undu vaazhnthaவன்

puthuவையிl puthu வெய்யிலாய்
ஒளியாது பத்தாண்டு thamizhukku oliyum
விடுthalaiக்கு ஒலியும் கொடுத்தப்
பத்தானவன்
மதவாதிகளுக்கு mattum ஆபத்தானவன்

1882 11 l malarnthu 1921 11 l maraindhu padhiனொன்றானவன்
புரட்சிக் kavithaiக்குப் padhi ena்றானவன்

ivan திருவlலிக்கேணியிl vaazhntha தமிழ்க்கேணி
samookaத்தை மேலேற்றிய
yeni
ivanai andu இறுதியிl
mattum ninaippathu aen nee ?

baa ரதியை vananguvom

puthuவைக் kumar
Written : குமார் (21-Dec-18, 12:42 pm)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே