iyarkai

கனகாம்பரம் டிசம்பர் matrum வாடாமல்லி
வாசமில்லா alagu malarkal ivai
குணமில்லா alagu மங்கையர்போல் ;
தடாக neerin mel uyarnthu pookkum
thamarai , பேரழகுப்பூ சுகம்தரும்
இன்பமணமும் இதிலுண்டு theyvarum
virumpum அற்புதப்பூ ithu
பண்புமணம்பொங்கும் alagu
கற்புக்கரசியாம் மங்கையர்போல்
வியந்தரும் iyarkai
iyarkaiயே potri potri potri.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Dec-18, 10:14 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே