ippadiyum OARU pathil

ennai ஆச்சரியமாக ppaarppavargalukku or vilakam....
ஆம்!.enakku விவாகமும் ஆகிவிட்டது...விவாகரத்தும் ஆகிவிட்டது...இதை koora enakku evvitha ஐய்யபாடும் தோன்றயதில்லை.
ingu athisayamum , ஆச்சர்யமும் கொள்ளுமளவு yethum நிகழ்ந்திருக்கவில்லையே..
எவரொருவர் விலக்குவதற்க்கு munbey vilaki iruppathu evvalavu உத்தமமோ athey pol vilakam ketpatharku munnamae விளக்குவதும் nandre...
poiyuraithu oadi olinthu kolvathaai kaattilum மெய்யுரைத்து நேரெதிரிலே நிற்பதிலே எனக்கோர் அகமகிழ்வு..... எவரின் parithaaba விருந்தையும் ival yerpadhillai......
ennai patriya thavaraana புரிதலுக்கு naan பொறுப்பல்லவே...
Written : ப்ரியா (24-Dec-18, 9:48 am)


புதிதாக இணைந்தவர்

மேலே