manaivi

பெண்ணொருத்தி,
en pirappin bodhu அறிந்ததில்லை,
aval pirappayum தெரிந்ததில்லை,
kalyaana vayathu, pennaik காட்டினார்கள்,
thirumanam mudinthathu.
manaivi enறு andru en karam பற்றினாள்.

manaivi.......
மனதிலும், மனையிலும், enறும்
நீங்காதிருப்பவளே manaiyal.
manathai ஆள்பவள்,
மனையையும் ஆள்பவள்.

vaazhvil saripathi அல்ல,
muzhumaiyum தந்து,
muzhudhum பெறுபவள்.

வாழ்க்கையில்,
தந்தது, enதன்னை
கொண்டது, உன்தன்னை,
enபதே aval kanda சித்தாந்தம்.

வாழ்ந்து, sirantha kaalangal
உருண்டோட,
nindru நிழலாடும் நினைவுகள்,
அசைபோட,

கோபமும், தாபமும்,
enறும் irundha bodhuம்,
maaravillai பாசம்,
marakkavillai nesam.

vayathu கூட, கூட,
enறும் அருகிருக்கவே
yeengum manasu,
yaenendru சொல்ல,
முடியவில்லை, theriyavillai.

udambil அசதி,
சுணக்கம் enறாலே,
kalankuthu manasu.

udal AVALATHU ,
manathu enனுடையது தானே!
Written : arsm1952 (27-Dec-18, 7:48 pm)
Added : arsm1952


புதிதாக இணைந்தவர்

மேலே