thaimai

sila மாதங்கள்,
sirai vaithu சிரித்திட்டாள்,
kurai indri பெற்றெடுத்தாள்.
vali mattum aval kontaal.
vazhi நெடுக aval சுமந்தாள்.

en ithayam thudikkum முன்னே,
enakkaai thuditha or ithayam - aval.
dhanனிடத்தில் puyal வரினும்,
enனிடத்தில் vantha veyil kandu
kopam kondaval - aval.

evar evarக்கு enனென்ன thevai
enறு தானறிவாள் - aval
dhan thevai enனென்று enறறிவாள்?

en sogam enனென்று
செவியறிய பலருண்டு,
un nilamai ithuvendru
மனமறிய அவளுண்டு.

kopatthil mukam konda ,
konchum paasa ulam konda,
nenjaththai அறிந்திடுமோ - உந்dhan ulakam
விஞ்சும் antha பேரன்பை...
Written : வில்லா (7-Jan-19, 11:37 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே