aasai patu

siragu irundaal பறந்திருக்கலாம்
மணம் irundaal பூத்திருக்கலாம்
suvai irundaal கனியாய் irukkalaam
துடுப்பிருந்தால் neeந்தியிருக்கலாம்
வளர்ந்திருந்தால் vaanathai தொட்டிருக்கலாம்

avvaru
ennaathe maname
un ennaththin verukku
aasai ennum neer uttru

athu maramaai valarnthu
un mugavariyai முகநூலில்
பதிவேற்றும்

ulakam unனை paadam padikum
nee எடுத்துக்கடாவாய்
nee sutriya ulakam
unனை sutrum

atharkku
un vaazhkai வட்டத்தை
பெரிதாக்கு

athil
un எண்ணத்தை
புதிப்பித்து kol

un aasaiகளுக்கு
paathai amaitthu kol

piraku paar
nee யார்ரென்று
ulakam, unaku sollum

ontrai unarndhu kol
unakuள் valimai iruppathaal thaan
aasaiயே varukiRathu
Written : devikutty (10-Jan-19, 3:27 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே