un vizhikalil

un vizhikalil ....
kavithai by: kavignar பொன்விலங்கு poo.சுப்ரமணியன்


unனை avan
sirai vaithan
un vayili paarvaikum
vilikkum pooவிதழ்களுக்கும் !

nee
irandaam naale
thappi vittaye
avan
manach siraiயிலிருந்து!

un vizhikalil
avan mayanki
திருமணப்பத்திரிக்கையில்
avan peyar
varavendumendru
ஆசைப்பட்டான்!

neeயோ
தினப்பத்திரிகையில்
avan peyar
varumpaDi seithu vittaye!

manitharkale......
minnalaith thedik
kondu இருக்காதீர்கள்
aval
mayakkum vayiliகளிலிருந்து
minnal
yeppati உண்டானது
avalidam kelungal !

aval
avan சமாதிக்கு
வரும்போதாவது
avalidam kelungal
avanai
kandapothellaam
padapadakkum
aval kan imaigaluku
yenna artham ?

பொன்விலங்கு poo. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, chennai
Written : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (10-Jan-19, 8:21 pm)
Added : subramanian1956


புதிதாக இணைந்தவர்

மேலே