kaadhal

கண்ணே, indru இப்படியோர்
பேசாமடந்தைப்போல் ennethire
mounamபோர்த்தி நிற்பதேன் nee....
un mounam intha muzu nilavu
குளிர்பொழியும் மோகன iraval
ennai வதைக்குதடி penne
எழிலாய் malarntha mallikaippoo
mayakkum vaasam வீசாதிருந்தால்
eppadiyo apadi ithai உணர்ந்திடுவாயோ
mounam களைந்திடுவாயோ ennai naadi oadi
varuvayo nilavu kaayum இவ்விரவில்
oodum nathiyil padagil amarnthu vidiyum varai
kaadhal keetham paadi vilaiyaadi karai சேர்ந்திடுவோமே
kathiravanin பரிதிகள் கீழ்திசையை vanthatayum munne.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jan-19, 4:36 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே