kaadhal valiyil
ippadiye nindrukondirundhaal yeppati
enru nagara marukkum vaazhkkayai
kaipitithu azhaiththu sellum
veLaiyil நண்பரானார்
kadavul
appadiye pesikondu
nadakaiyil saga தேவதையாகவும்
uruvam மாறினார்
en அழுத்தமான pidiyil
innum konjam thooram
தான்ena சிரித்தபடியே
sellum valiyenkum
vilayada தவறவும் illai
kulanthaiyaai
moonkil kattirkul
nulainthu isaiyaay velivara
muyarchikkaiyil iruvarum
தோற்றுத்தான் ponom
iyarkaiyidam
பேரன்பின் pirappidam ithuvendru
unarththiya iru paravaikalin
NEJATHIL karainthu pona
nimidankalai avaruDan
அனுபவித்ததில் enனிடம்
ellaiyilla உற்சாகமே
ஆதிப்பெருங்கருணையின்
vazhi vantha உயிர்களா namellam
aen etharkku yeppati ena
kelvikal kettu naan pinsella
tholaithuura suriyanaai
சலனமில்லாத oliyaai
sannal vazhi nulainthu வெப்பமாய்
ஆசிர்வதிக்க தொடங்கியிருந்தார்
en porvaikkul தகித்தபடி...........
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- Dr.V.K.Kanniappan [20]
- மலர்91 [20]