thaay

iraivan orunaal
காணப்பெற்றான்
kandathum வணங்கிட
kangalum நிரம்பிட!

வா, கடந்துவருவோம்
un கடந்தக்காலத்தில்!
kadakkum pozhuthu
ethtnai முறை 
ennatra முறை 
naan unனருகில் 
ena்னுருவில்
கணக்கில் 
கொள்ளென்றான்!

yenai ullilutthu
or இருட்டறையில்
ennudan or
உயிரைக்கட்டி
உறிஞ்சு unனுதிரம்
ena்றான்!

துவுங்கு 
இவளிடமிருந்து
un kanakku ena்றான்!
ival unனில்
யாரென்றேன்?
ena்னிலில்லை அவள்,
avalidame நானென்றான்!

ini aduthu ena
இறைக்கூற
pothum நிருத்து!
neeye ivalidam enaில்
இறைவா!
neeye thevaiyillai
iniயென்றேன்!
Written : ரகுஸ்ரீ (11-Jan-19, 11:42 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே