en appa

en மகன் 
enakkena vanthavan
enனருகில் வந்தான்!

kannathil kuli vizha
kankalaal sirithaan
avanukkuch சந்தேகமெனில்
ithuthaan சமிக்ஞை!

அவனுயரம் sentru
அவனின்  kangal paarthu
கேளென்றேன்!

appa unga appa
எப்படிப்பா 
en appa maathiriயேவா?
enறான்!

kaala நெருக்கடியில் 
maranthu போயிருந்த
உத்தமனின் ninaivukalai
avan irtham ஒடும்
avanathu paramparai
நினைவாக்கி kolla
vivarikka விளைந்தேன்!

muthan mudhalil
enனுள் pathindhadhu
avanudaiya kural
muthanmuthal ஆண்kural!

aduthu uyaraththin
நீட்சித்தனை
satre uirmai
எனைத்தூக்கி உணரvaiththaவன்
எனைக்கொஞ்சும் பொழுது!

தினமும்  vidiyalaip
pinnukku thalli
vidiyum neram
ஆசனம் பயின்றவன்!

piraku ஆயுத்தமாகி
engalai aenga vaithu
yettu mani neram kalitthu
tharisanam tharuvaan
பிரசாதத்துடன்!

தசாவதாரக் கண்ணணாய்
en குற்றத்திற்கேற்ப
palappala அவதாரமெடுத்து
பிரமிக்க vaiththa en muthal
கதாநாயகன்!

ivanathu pidippu
தளர தளர 
en vayadhim
valara valara
nilaththil முட்டையிட்டு
neeril குஞ்சுப்பொரிக்கும்
ஆமையின் nilaippaadu
கொண்டவன்!

ஆமையின் nilaippaadu
எடுத்ததினால் 
ankam சுருங்கி 
udal இழைத்தும்
ullaththu வலிமையால்
எனக்குதவும் நண்பனிவன்!

இவ்வளவும் கேட்டpirakuம்
enனவன் சமிக்ஞை
maaravillai meendum
கேட்டான் 
"அப்படின்னா naanum
ungaளை maathiri ஆனப் piraku
enனை vittutu thania
இருப்பீங்களாப்பா"
Written : ரகுஸ்ரீ (11-Jan-19, 11:44 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே