kaadhal vali

piramman eluthiya
migach sirantha kavithaiyin
saandru un ithazh
nee aen saanrithazh
பெறுகிறாய் கவியெழுதி

kadal tharum முத்தினும்
mathippu mikkadhu
un udal tharum muththu

nee சிரிப்பதால்
niraivathu sillarai matumalla
கல்லறையும்தான்

mathi penne
unனை kanakku
செய்வோரால் kuraigirathu
avarathu mathiப்penne
அவரையும் konjam
yereduthu mathi penne

unனைப் parthukkonday
kudisaiyil கஞ்சிதான்
குடிக்கிறேன்
குடித்தும் கஞ்சா
அடித்ததுபோல் ullathu

un
veethiyil தெருவிளக்கு
illai
veettil திருவிளக்கு illai
un உருவிளக்கு iruppathaal

சீதைக்கு raman irukkum idam aiyyoத்தி
nee irukkum idam ORAKKANNAAL
paarthaen aiyyo thee

nee பூச்சூடிய முல்லைக்காரி
sooriyanukke sivappai
alli vazangiya வெள்ளைக்காரி
un mukathai en nenchil
pathitha வில்லைக்காரி

en manathai alli edutha கொள்ளைக்காரி
kanavilum kaadhal seiyum
தொல்லைக்காரி
en oorin எல்லைக்காரி

நடையா நடனமா
ena theriyaadhu குழப்பும்
தில்லைக்காரி

un manam koduththu
enனை மணம் mudithu
eppothu ஆகப்போகிறாய்
பிள்ளைக்காரி
Written : குமார் (12-Jan-19, 6:16 pm)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே