ammaavin kai vannam

athey illlai
athey சப்பாடு
athey பொரியல்
athey கீரை
athey கூட்டு!

samaitha nenjam
பரிமாரும் kai
mattumae மாற்றம்!

ithayam nanainthu
SAPPITU ELUNTHATHUM
kaiழுவ thanneer
எடுக்குமுன்
iru sottu vilunthathu
kaiகளில்
கண்களிலிருந்து!
Written : ரகுஸ்ரீ (12-Jan-19, 10:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே