nalla ullam

poombukaar ennum oorai சேர்ந்தவன் கார்த்திகேயன் .avan pathaam vakuppu படிக்கிறான். avan வாரந்தோரும் சனிகிழமையும்,ஞாயிறுக்கிழமையும் pakkaththu ooril ulla noolagathirkku செல்வான்.வீட்டிற்கு MATHIYAM moondru மணியளவில் veedu திரும்புவான். pin கை,கால்களை அலம்பிவிட்டு siru தின்பண்டங்கள் தின்பான்.பிறகு paata puthakankalai படிப்பான்.என்றாவது orunaal avanudaiya appa velai seiyum uppu tholirsaalaikku செல்வான்.அதேபோல் orunaal appaவை paarkka tholirsaalaikku சென்றான்.அப்போது angu oru siruவன் velai seivathai பார்த்தான்.udanae அச்siruவனிடம் sentru nee aen ingu velai seikirai enru kettan .atharku அச்siruவன் ,என் appa ingu velai seykirar. அvaraுதான் ennai velai seiya solli azhaithaar. அனால்,நான் படிக்கவேண்டும் varamaatten enru maruthen. aanaal ennudaiya appa ennai mirati nee varavillai endraal padippai paathiyile நிறுத்திவிடுவேன் ,வாரம் iru nadkal athuvum சனி,ஞாயிறு mattum thaane athu kooda unnaal vara mudiyaatha enru appa ennai adithu velaiக்குvaraவழைத்தார் .பேசிகொன்டே iruந்த அச்siruவன் தீடிரென mayanki விழுந்தான்.கார்த்திகேயன் udanae yelloraiyum கூப்பிட்டான் .iyandhiram ஓடிக்கொண்டிருந்த satthatthil yarukkum avan kooppittathu கேட்கவில்லை.அதனால் avne முதலுதவி petti eduthu vanthu MARUNTHUGAL koduththu முதலுதவி செய்தான்.பிறகு vishayam therinthu ellorum ஓடிவந்தார்கள் .pin கார்த்திகேயனை ellorum பாராட்டினார். pinபு ellorum yerkkanave sinna pasanga velaiku kooda்டிடுவாராத ithu avan uyirukke aabathu ,படிப்பும் கெட்டுப்போய்டும்னு solliருகோம். nee கேக்கவே illa இப்பபாரு என்னஆச்சுனு enru திட்டினார்கள் .அச்siruவனின் thanthai thalai kuninthu ponaar .udanae கார்த்திகேயன் naam aen dhan thanthai uthaviyidan kaaval நிலையத்திற்கு sentru innum siruvara்கள் velai seykirarகள் enru pukaar alikkaக்koodaாது enru யோசித்தான் .marunaal dhan thanthaiயோடு kaavalநிலையத்திற்கு sentru kuzhanthai தொழிலாளர்கள் innum pala தொழிற்சாலைகளில் velaiseykirarகள்,neeங்கள் udanae அvara்களை கண்டுபித்து kalvi alikka uthavi seiya வேண்டுமாறு eluthi koduththum. angu iruந்த ellorum கார்த்திகேயனை பாராட்டினார்.
Written : திவ்யா (12-Jan-19, 10:55 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே