pongal pongal

pongattum pongattum pongal
thithikkum கரும்பும் thaen pola ney sotta sotta pachcharisi பொங்கலும்
thikatta thikatta undu
kondaadivom
palayana posukki
pudiana puguththi
வேப்பந்thalaiyum aavaram thalaiyum பூலாம்பூவும் ondray inaitthu kappu katti
அவரையும் பூசணிக்காயும் பருப்பும் பலவகையாய் kondu padaiyalittu
undu மகிழ்ந்திடுவோமே
kathiravan எழும்முன்னே
ezhunthu vaasal thelithu வண்ணவண்ணணமாய் kolamittu
கிழக்கே paarthu புதுபானையில் ponklaittu
kolaththil பூசணிப்பூவும் manchalum பழமும் vaithu
கரும்பும் vaithu
ஞாயிற்றை vanangi கொண்டாடிடுவோம்
maadu aadu ellam suttham seithu maattin கொம்பிற்கு வண்ணமிட்டு பட்டியிலே தெப்பக்குளம் katti maattai nirga vaithu
ponklaittu thithikkum கரும்போடு கொண்டாடிடுவோம்
OORE ondru koodi vizhaa nadathi
sirapaai கொண்டாடிடுவோம்
uravinar azhaiththu பொங்கலிடுவோம்
கறி samaitthu உண்டிடுவோம்
கறிநாளன்று ....
ulavanin thirunaalaam
uzhavukku oru பெருநாளாம்
athuvum thaiத்thirunaalaam
thai piranthaal vazhi pirakkum
kathir muttri thanga vayal கொழிக்க
aruvatai seithida varum thanga நாளாம்
sirantha நாளாம்
athu thaiத்thirunaalaam
pongalo பொங்கலென்று குலவியிட்டு
பொங்கிடுவோம் pongal
pongal vaalthukkal
Written : பிரகதி (13-Jan-19, 10:05 am)


புதிதாக இணைந்தவர்

மேலே