aadugal pesinal

arasiyal வியாதிகளே
neengal vellaataai
ANIYA aen
ஏழைகளை வெள்ளாடாய்
வெட்டுகிறீர்

ini yaaraiyum
karuppu aadu enath திட்டாதீர்
ilangaith tamizharkal
கொல்லப்பட்டபோது
ungalil silar karuppu adai
aninthu karuppu ஆடாய்
மாறினீர்

por alavirkku
போராடாது
பேரளவிற்கு போராடினீர்கள்

ange
thamizhar uyirgalum உடல்களும்
unnum விரகம் நிகழ்ந்தேறியது
ingey
adaiyala unnaviratham
நிகழ்ந்தேறியது

nangal maakkal
veliyil
irunthom
makkal வேலிக்குள்
irunthanar

ange
puththane nadathinan
பிரியாணிக் kadai

naangalதான்
ethu nadanthalum
மந்தையில் iruppom
மந்தமாய் iruppom
நீங்களுமா?

naangal
pullai மேய்வதைப்போல்
ange pillaigal மேயப்பட்டனர்

manitharkale
engalai உணவிற்க்காக
vetti kolungal
thayavu seithu
ungalukul vettiக் கொல்லாதீர்
Written : குமார் (14-Jan-19, 5:03 pm)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே