malarum kamalam

இளங்காளைப் பொழுதின்
ovvoru nodiyum
kuvinthiruntha கமலத்தை
mella mella மலரவைக்கும்
arputha nodigal -அது
velli mulaikka தொடங்கி,
kathiravan guna திசையடைந்து
dhan thangak கிரணங்களை பரப்ப,
கீழ்வானமும் velukka , கமலமுகமும்
malarnthidume muluthai sivanthu
காதலனைக் kanda kaathaliyin
sivantha முகம்போல
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jan-19, 5:14 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே