pongal tru naal

namமுடம்பில் thenginirkum
sila கொழுப்பு udal aarogiyatthai
veguvaaga PAADAIKUM endur vaithiyar
udalil kaanum தமோ, ரஜோ குணங்களும் kooda
kazhikka kazhikka nammai nammul இறைமையை
kaana வழிவகுக்கும், சத்துவkunam பெறுக
palayana கழிதல், pudianaபுகுதல்
poki nannaalil pirathi varudam
naam veettil palayana ellam yeriththu
pudiana puguththi pongal thirunalil
மங்கலமெல்லாம் ponkivara , puthup
பானையில், puthu நெல்லில் irunthu நீக்கிய
அரிசியில், வெல்லம், puthuக்கரும்பு
neiyum பாலும், தேங்காயும் serththu pongal
seithu namakku நல்வரவு tharum கதிரவனுக்கு
படைக்கின்றோம் pinpu athai ellorum
பகிர்ந்துண்டு இன்புறுகிறோம், nammul
சத்துவ kunam பெறுக , theeya ennangal
தலைதூக்காது poka ................
pongal nannaal thodarkirathu அதற்கடுத்த naal
மாட்டுப்பொங்கலாய், nammodu namakkaaga ulaaikkum
மாடுகளுக்கும் yetram thanthu naam vaalavaikka
உழவர்க்கு திருnaal , nam ellorukkum
ondray vaazha கற்றுத்tharum nannaal
இப்pongal தமிழருக்கே or thani naal.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jan-19, 7:04 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே