nee mattum pothum

எட்டுதிக்கும் emmanasu
unna yenni தவிச்சி nikka
கண்ணடிச்சி சாய்ச்சவளே
kaipidika காத்துருக்கே...

UTHATTORA சிரிப்பால
உசிரெடுத்து poravalae...
un kaalkolusu sattham kettu
இதயமிங்கு thudithudikka .....

எட்டுவச்சி nee natakka
etti ninnu naanரசிக்க
manasellam un நினப்பு
மலைpola குவிஞ்சுருக்க...

un வளவிச் sangeetham
உசுருக்குள் நாணேற்ற
narambellaam unநினைவாய்
நாட்டியங்கள் தான்-இயற்ற..

eluthi vaiththa kadithangal
kadal pola thirandu nirga
eppothu கொடுப்பாயென
முறைத்தே yenai paarkka....

தேவதையா unnaுருவம்
manasukkul பதிச்சிவச்சி
niththam niththam naan vadicha
கவிதைகளோ yeraalam....

konchum kiliye
minjum unnaழகில்
enjum enனுசுரு
unக்காக vaazhumadi...
ulake azhinthalum
nee mattum pothumadi....

azhage ennuyire
அற்புதக் KAVIKUYILAE...
methuvaa thalaisaaykka
unமடிதான் வேணுமடி....
sorggame thevaiyillai
ithumattum pothumadi...

sinna sinna santayittu
sinungee nee அழvenum
yaaru sencha தவேறோ - pala
thandanaigal naan பெறvenum...

vennilavin பிரதியெடுத்து
unnaுருவம் தரvenum
வெட்கத்தினில் VENNILAVO
வேறுலகம் mara venum...

kutti kutti பரிசுப் porul
eppothuம் naanகொடுக்க
புத்திகெட்டு ponavano
enறென்னி nee நினனக்க ...

sirithaai எனனக்கிள்ளி
azhagaai சிரிப்பாயே...

enbathu வயதாகும்
kaathalaukku வயதேது...
appothum unaai nano
uiirukul enthi nirpen...

surungiya தோல்களிலே
மகிழ்ச்சிகள் nirainthirukkum
thookkatthil en ularal
unபெயரை சுமந்திருக்கும்...

eppothuம் enனாசை
enனவென்று கேட்பாயே....

unnaுலகம் அழகாக்கி
unakke tharavendum....
அவ்வுலகில் naanirundhu
un anbai பெறvENtum..

en இறுதிமூச்சு varai
unnaுடனே வாழvenum...
un நெற்றிப்பொட்டு athil
muththamiddu சாகvenum....

ithu pothum enkkinku
veerenna varam vENtum...
neeங்காத un anbu
athu mattum
pothum pothum....

-மணிகண்டன்
Written : மணிகண்டன் (14-Jan-19, 7:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே