varuda iruthi

andhi மஞ்சல்வெய்யில் maalai

sinungee alum
kuzhanthai mazhai

thaRkaalika
pirivai sumanthukondu
adithu pitithu
இடம்பிடிக்கும் avasara payanigal

kaikaatti
வழியனுப்பிய payanam

kadasi யன்னலோரம்

தூவானம் sinthiya
avalukkana kanneer

சரிந்த munthaanaiyil
ezhuntha PERUMOOCHU

விலத்தி
paarkka manamillamal
veesum குளிர்காற்று

thukkam
வெம்பி வெடிக்க
thutithutithathu
alumமனசு

verumaiil
ennaipol
peroonthu nilayam

இதைதவிர"""

கடந்துபோன
naatkalai
ஞாபகப்படுத்த

varuda இறுதியின்
kadasi நாள்ளில்

ஆழ்மனசுக்குள்
onrum ஒட்டிக்கொள்ளவில்லை
AAkkam. லவன் டென்மார்க்
Written : லவன் டென்மார்க் (22-Jan-19, 4:19 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே