pazhagi magila vENtum

ottiya தாடையுமாய் உள்ளிழுத்த வயிறுமாய்
ovvoru naalum yem udal koorum mozhiyo
unnum பருக்கை ovvondrum - thinam
உதிரமாய் udalodu ஒன்றுபட்டு ஒட்ட vENtum
பதறாமல் உண்ண vENtum pallandu vaazha
palamaga ulaikka vENtum parapatcham indriye
pazhagi magila vENtum பரிதிக்கு mun yela vENtum
allil அயரும் bodhu அல்லலின்றி thuyila vENtum
எள்ளளும் ஏளனமும் ellaa naeramum vENtum
yethrkum வெகுண்டெழும் ennm kuraithal vENtum
panjamaa பாதகத்தின் achcham nenchil vENtum
perumai சேரல் vENtum yeru seyalaal iruthal vENtum.
––– நன்னாடன்
Written : நன்னாடன் (1-Feb-19, 7:57 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே