kaadhal

காதல்!❣
vaasal kathavaith தட்டத் தபால்காரனும் அல்ல!
paruvathil thontri மறையக் kurinchi poovum அல்ல!
காதல்! ஜாதி, மதம், இனம், mozhi illatha verum unarchchigalin uraiyadal.
உலகில்! காதலிப்பவர்களுக்கு arivurai kidayaathu.
காதலர்களுக்கிடையே arivukku velai kidayaathu.
காதல்! vanthuvittal aen vanthathu enru கவலை?
varavillai enil aen varavillai enru கவலை?
காதல்! oru சாகாவரமா? illai சாகா சாபமா?
அறிந்தவர் evarum ivvulakil illai!!!
Written : Kandhaknight (5-Feb-19, 11:53 am)


புதிதாக இணைந்தவர்

மேலே