en natkuraippu

en நாட்குறிப்பின் pakkangalai methuvaga புரட்டுகிறேன்,...
satre tholainthu கிடைத்ததன் santhosathai உணர்வதைப் போல..!
un uruvatthai kaanaாமல்..,
un peyaril magilvai unarntha நொடிகளும்...!
unனுடன் uraiyaada ஆசைப்படுவதை..,
en vizhikalum unனுடன் solla mudiyaa தருணங்களும்...!
un எண்ணங்களில்.., satre தொலைந்திடும்
en ஞாபகங்களை.., thirumba நினைவுறுத்தும் நிலைகளும்..!
unனை mattumae ninaikum en இதயத்தில்..,ஒப்புக்கொள்ள marukkum கணங்களும்..!
un வார்த்தைகளுக்காக வாசகரைப்போல்..,
kaaththukkondirukkum en எதிர்பார்ப்புகளும்..!
un vimarsanankalai kedka mattumae நினைத்து.., urangaadha ovvoru இரவுகளும்..!
ovvoru naatkkalum un mukam
kaana நினைத்து.., manathul magilginra மணித்துளிகளும்..!
unனை neril santhikka தைரியமற்று ..,
கனவில்kaana எண்ணும் பொழுதுகளும்..! .,
ivaigalodu பயணித்துக்கொண்டு thaan சென்றது.., en naatkkalum...!
enறாலும்..,இது கனவன்று..,இன்று நனவாகிறது..pakkangalai புரட்டுகையில்..,
en நாட்குறிப்பின் pakkangal உயிர்பெற்றது..!
Written : சரண்யா (10-Feb-19, 11:37 pm)
Added : saranyasaran

புதிதாக இணைந்தவர்

மேலே