kaadhal

கன்னங்களா ivai
illai illai
மாங்கனிகளாய் அல்லவோ
kaankindren penne
enraai ennaik katti
அணைத்தாய் mutham thanthaayi
andru unthan ஆருயிர்க்கு kathali naan
nee itta muthathin பச்சைமணம்
என்னுள்ளத்தில் இறங்கியது அன்றே-இன்று
nee ennai vittu vittu pona pothilum
nee thantha muthangal
neeயாய் மணம்பரப்பி என்னுள்ளத்தில்.........
nee ennai மறந்தpothilum naan
unnai maranthen illai என்னவா.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Feb-19, 5:35 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே