niraivu

kaattil பொறுக்கிய சுள்ளியுடன்
கட்டாந் tharayil அடுப்புவைத்த
nattup purathu சமையலிலே
nirainthidum vayirum மனமும்தான்,
vaatam vaazhvil vanthaaalum
veliye காட்டிடா நிறைவிதுவே,
aattam kaattidum nagarigam
asaikka mudiyaa வாழ்விதுவே...!
Written : செண்பக ஜெகதீசன்... (11-Feb-19, 6:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே