intha kaadhal
megangal pozhiyummazhaiyil nanainthida virumbi
ithalkal thiranthathu
malarkalin kaadhal
singara சிணுங்கல்களை
korthu maalayaaga
anintha veLaiyil
kulanthaiyaai வெட்கப்பட்டது
குமரியின் kaadhal
அடிமேல் அடிவைத்து
தட்டான்களை நெருங்கிடும்போது
VEGAMAAGA சிறகடித்தது
tendralin kaadhal
kadaikkaNNaal pesiya
kavithaigalaiyellaam
mozhi peyarthathu
andhi nilavin kaadhal
unakaaga en ithayam
துடிக்கிறதா illai பறக்கிறதா
enறு nenchil kaivaithu soll
ena குழைந்தது இளமைக்kaadhal
mika நேர்த்தியாக
பின்னப்பட்ட pinnalil
laavagamaaga amarnthirukkum
otrai rojavai
suttriyathu தேன்சிட்டு kaadhal
amaithiyaaga அணுகினால்
kaathalum குளிர்ந்துபோகும்
enபதை அழுத்தமான
அணைப்பினால் unarthiyathu
veppaththin kaadhal
ellaa kaadhalகளையும்
KONTATA manam
மறுப்பதேயில்லை ellaa naalum
காதலர்தினம் enபதால்..........
......................................மேகலை ...............
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [25]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]