kaadhal

mavuna saayam poosi
udalaiyum manathaiyum
serththuk kortha maalaiyaay....
kayntha nilaththil
paintha neerin
திரட்சி pol
punithathin
தூய்மைத்துவத்தில்
olirum காதல்!
umizh niirukkul
puthaiyunda
சுவையணுவாக....
துவாரக் koottukkul
naDanamiDum
kaatrin இசையாக
பாம்பின் சட்டைக்குள்
பரிணமிக்கும்
பாம்பின் பிம்பமாகி
காற்றிடைவெளி atra
neenda வனத்திற்குள்
ரிங்காரமிடும் otrai
poochiyin karpanai
வாழ்வாகியது.....

காதல்!
Written : புவனா சின்னுசாமி (14-Feb-19, 4:26 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே