penne nee engae

neeyindri
naanillai enறவளே...
naan ingirukka
nee எங்கே...?

ninaitha ninaivukal ellam
neeங்காமல் நிலைத்துவிட
neeண்ட kanavugalai koduththavale
nee எங்கே...?

kayal vizhiyaal
kavithai கற்பித்தவளே..
karam pitithu kaadhal பயின்றவளே
nee எங்கே...?

niththam oru muthak kavipadi
nenjukku aaruthal அளித்தவளே...
nanaiyaamal naaniruka
munthaanaiyil குடைபிடித்தவளே
nee எங்கே....?

ettuthikkum thedugindren..
ettaa தொலைவினையும்
வினவுகின்றேன்..
nee எங்கே...?

suvasak kaatraga
மாறியவள்...
சுவடறற்ற kaatraga
மாறினாயோ...
mukathai மறைத்தது pol
முகவரியையும் மறைத்தாயோ...?

en vaazhvin
munnurai வாசித்தவளே
mutraka மறந்தாயோ enனை...
penne nee எங்கே...?
Written : சா.மனுவேந்தன் (17-Feb-19, 6:46 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே