palli

palli

pillaip paruvaththin

pirantha வீடு!

ananththathin ஆனிவேரு!

akaram totanki

anaithaiyum alikkum பாரு!

ஆசானன்றி aathaaram யாரு?

துயரற்ற இருதயத்தை நல்கி

thookkaththilim நகைக்க vaikka

unnayanri pirantha idam

veru ஏது?

palliயென்னும் மூவெழுத்து மந்திரமே

anbu , natpu ennum

மனமகிழ்ச்சி tharume பாரு!

பாரியூர் தமிழ்க்கிளவி
Written : வாழ்க்கை (24-Feb-19, 4:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே